டயனாவின் கட்சி உறுப்புரிமை இரத்து

இது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கையொப்பத்துடனான கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறு எதிர்க்கட்சியில் இருந்து அரசமைப்பின் 20ஆவது திருத்த சடடமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஆளும் தரப்பில் ஆசன ஒதுக்கீட்டை மேற்கொள்ள தீர்மானிக்கட்டுள்ளது.