பட்ஜெட்டில் பங்கேற்க மூன்று எம்.பிகளுக்கு இடமில்லை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ரிஷாட் பதியுதீன் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர ஆகிய மூவரையே இவ்வாறு நாடாளுமன்ற அமர்வுக்கு அழைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.