பாதை சேவை ஆரம்பம்…

திருகோணமலை உதவி அரசாங்க அதிபர் என்.பிரதிபன், வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன், வெருகல் பிரதேச சபைத் தவிசாளர் சுந்தரலிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளைத் தலைவர் குகதாஸன், ரொட்டரிக் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.