மஹிந்தவின் கோரிக்கை

மஹிந்த ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதன் ஊடாக சகல பிரஜைகளையும் பாதுகாப்பது தலைவர் என்ற ரீதியில் தமக்கான சந்தர்ப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.