விமான நிலையத்தில் அதிக நெரிசல்

போரா மாநாட்டுக்காக 40 நாடுகளிலிருந்து 21,000 பேர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அவர்களது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் அவர்கள் நாடு திரும்புகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.