3 வாரங்களில் 9,410 பேர் கைது

அத்துடன், சட்டவிரோத மதுபானம் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனைச் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 7,598 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம், ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.