மக்கள் தலைவனாகின்றார் கேரள முதல்வர் பிரனாய் விஜயன்

இந்தியாவில் ஒரு பிடல் காஸ்ட்ரோ ,கேரளா முதல்வர் பினராஜி விஜயனென்றே சொல்லலாம் ,,பிரளயத்தில் சிக்கிய கேரளா மக்களை சுமந்தவர் கேரளமுதல்வர் பினராஜி விஜயன். முழு இந்திய முதலமைச்சருக்கும் முன்னுதாரணமாக இருப்பவர் கேரளா முதல்வர்.


போகிப்புயல் தாக்கியபோது கன்னியாகுமரி தமிழர்கள் எங்களை கேரளாவோடு இணைத்துவிடுங்கள் என்று போர்க்குரல் எழுப்பினர்
மொத்த இந்தியாவுக்கும் பாடமெடுத்துக்கொண்டிருக்கிறார் பினராஜி
விஜயன் ,,சீனா இத்தாலி கொரோனாவை சமாளிக்கமுடியாமல் இருக்க கேரளா உலகுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது ,மாநில முதல்வர் பினராஜி விஜயன் நம்பிக்கையின் விம்பம்.. ,மாநில உரிமைகளை காக்கும் நம்பிக்கை நச்சத்திரம் கேரளா முதல்வர் ..!

தமிழக அரசியல்வாதிகளின் கோமாளித்தனங்களுக்கப்பால் ,அரசியல் கற்க கேரளா முதல்வரை சந்தித்தவர் நடிகர் கமல்ஹாசன் .மத்திய அரசு மாநில உரிமைகளை ஒடுக்க முட்படும்போதெல்லாம் அதை எதிர்த்து எழுந்து நிரூபிப்பவர் கேரளா முதல்வர்.

இந்தியாவில் எடுத்து நிரூபிக்கிறார் கொரோனாவின் சவால்களையும் அதுபோல பிடல் காஸ்டோவின் பழமொழி ஒன்று உண்டு, அதாவது, எமது நாடு உயிர்கொல்லி ஆயுதங்களை தயாரிப்பதில்லை ,உயிர்களை வாழவைக்கும் ஆயுதங்களாக மருத்துவர்களை உருவாக்கியுள்ளோம், அந்த விதைத்த பலனுக்கமைய கியூபா மருத்துவர்களின் அர்ப்பணிப்பு கொரோனாவினால் பாதிக்கப்படும் நாடுகளில் மீட்பர்களாக செயல்படுகின்றனர்.