வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்

4.கடலில் மீன் பிடிக்க அனுமதி. மீன் பிடித்து வீடுவீடாக கொண்டு சென்று விற்கலாம்.மீன்சந்தைகள் கூட முடியாது.

5.அரிசி உற்பத்திக்காக மட்டும் ஆலைகள் இயங்கலாம்.வெளிமாவட்டத்தில் இருந்து அரிசி விநியோகம் செய்யப்படலாம்

6.மரக்கறிகளும் ”உள்ளுர் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு” அல்லது விவசாயிகளால் கொண்டு சென்று விற்கலாம். சந்தைகள் திறக்கப்பட முடியாது.

7.ஐஸ் கட்டி தொழிற்சாலைகள் இயங்கி மீன்பிடிக்கு தேவையானவற்றை மட்டும் உற்பத்தி செய்யலாம்

8. மருந்தகங்கள் திறக்கலாம் உரிய கிளினிக்கொப்பியுடன் சென்று வாங்கலாம்

9. நோயாளர்கள் கிளினிக்கொப்பியுடன் அருகில் உள்ள வை்த்திய சாலைக்கு செல்லலாம்

10.அனைத்து நடவடிக்கைகளிலும் நோய் தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்

அனைத்தும் இந்த 10 இற்குள் அடக்கம் #கொரோனா #Corona #COVID19 #NORTH #SRILANKA

முக்கிய குறிப்பு:

போக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதற்காக போகவேண்டும் என்றில்லை. சுயநலமாக இருப்போம் மிக மிக மிக அவசியம் என்றால் மட்டும் செல்வோம் இதனை ”சரியாக” பயன்படுத்தினால் நிச்சயமாக நோயில் இருந்து தப்பலாம் .இல்லை என்றால் கடவுளாலும் உங்களை காப்பாற்ற முடியாது