பயிரை மேய்ந்த வேலிகள்..(20)

(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)

2006 ஜூன்/ ஜூலை மாதங்களில்மண்வெட்டி பிடிகளுடன்தொடங்கிய உயர்தர மாணவர்களுக்கானமுதலுதவி மற்றும் தலைமைத்துவஉடற்பயிற்சி என்ற பெயரில தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால்மண்வெட்டி பிடிகளுக்குபதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்சியாக மாறியிருந்தது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(20)” தொடர்ந்து வாசிக்க…)

பிராபகரனை கண்டுபிடித்து தரவேண்டும் என கேட்பது சரியா தவறா…? – உலகத் தலைவர்கள் கருத்து

மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை கண்டு பிடிக்க வேண்டுமென்று இலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் மனு கொடுக்க விரும்புகிறேன் என்று இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

(“பிராபகரனை கண்டுபிடித்து தரவேண்டும் என கேட்பது சரியா தவறா…? – உலகத் தலைவர்கள் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை ‘நாடாளுமன்ற சதிப்புரட்சி’

பிரேஸிலின் ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள டில்மா றூசெப், தவறெதனையும் தான் செய்திருக்கவில்லை என்பதை மீள வலியுறுத்தியுள்ளதோடு, பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமையை, “நாடாளுமன்ற அரசியல் சதிப்புரட்சி” என்று வர்ணித்துள்ளார். அத்தோடு, பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக, இருக்கக்கூடிய அனைத்து சட்டவழிகளிலூடாகவும் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

(“ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை ‘நாடாளுமன்ற சதிப்புரட்சி’” தொடர்ந்து வாசிக்க…)

ஐயரும் ஆட்டுக்குட்டியும்

ஒரு இருண்டகாலத்தில், எழுத்துசுதந்திரம் மறுக்கப்படட காலத்தில், துப்பாக்கி எல்லாவற்றையும் தீர்த்துவிடும் என எல்லோரும் நம்பிய காலத்தினுள் நாம் சில தொகுப்புகளைக் கொண்டுவந்திருந்தோம், அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்த எனது நண்பர் , ‘சில தன்னார்வ அமைப்புகள் தமிழில் வெளிவந்த தொகுப்புகளை ஆவணப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன, உங்கள் தொகுப்புகளை அவற்றிற்கு அனுப்பிவையுங்கள்’ என நூலகம் அமைப்பினரது பெயரை எனக்குப் பரிந்துரை செய்தார், நூலகம் அமைப்பினருடன் தொடர்புகொள்ள முயன்றபோது எனக்கு இப்படி ஒரு பதில் வந்தது, நான் அதிர்ச்சியடையவில்லை, நிறையப் பார்த்து விட்டோம் ரொம்பவும் !

(“ஐயரும் ஆட்டுக்குட்டியும்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(19)

(மாணவர்களை நெருங்கிய காலன்)

2006ற்க்கு பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் போர் பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு பயிற்சியை பெற்றுக்கொள்ள விருமபாதவர்கள் பாடசாலைகளில் கல்வி கற்பதே சிரமம் என்கின்ற நிலையை புலிகள் உருவாக்கியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(19)” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தானின்ன் இஸ்லாமிய அடிப்படைவாதம்

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கும், பங்களாதேஷ் பிரிவினைக்கும் தொடர்பிருக்கிறது. அதாவது, தேசிய இனப் பிரச்சினைகளை அடக்கும் நோக்கில் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த பாதுகாப்புக் கவசம் தான் இஸ்லாமியவாதம்.

(“பாகிஸ்தானின்ன் இஸ்லாமிய அடிப்படைவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

புலி சின்னத்துடனும் பிரபாகரன் படத்துடனும் தாலி

அதுதானே பார்த்தன் எலி ஏன் அம்மணமா ஓடுதெண்டு. அப்பவே நினைச்சன் இப்படியான வேலையைச் செய்யிறது வேறு எந்த ஊராக இருக்கும்? அந்த ஊர்தான் கள்ளக் கடத்தலுக்குப் பேர்போனதும் நாட்டை அழித்த பயங்கரவாதி பிறந்த அந்த ஊர்க்கரனைத் தவிர வேறு யார் இப்படியான லூசுத்தனமான வேலையைச் செய்வார்கள்.

(“புலி சின்னத்துடனும் பிரபாகரன் படத்துடனும் தாலி” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதாவின் மகள்? இவர்தான் அவரின் அரசியல் வாரிசு?

முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா லண்டனில் இதழியல் படித்து பட்டம் பெற்றவர். இவர் சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனுக்கு வந்து ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கார்டன் வாசலில் சந்திப்பிற்கான காரணம் கேட்டுள்ளனர். தீபா அவரிடம், ‘இந்த போயஸ் கார்டன் சொத்துக்கு நான்தான் உண்மையான வாரிசு. எங்க பாட்டி சந்தியா தெளிவா உயில் எழுதி வச்சிருந்தாங்க. அவங்களோட மகன், மகள் வயிற்றுப் பேரன், பேத்திகளுக்குத்தான் இந்தச் சொத்து சொந்தம். அப்படிப் பார்த்தா நான்தான் இந்த வீட்டு எஜமானி. நான் இங்க இருக்கிற என்னோட அத்தையைப் பார்க்கனும். அவங்களப் பார்க்க விடாம தடுக்க நீங்கள்லாம் யாரு மிஸ்டர்?’ என்றார்.
இந்த தகவலை ஜெயலலிதாவிடம் கார்டன் விசுவாசிகள் கூறியுள்ளன. ஜெயலலிதாவை சந்திக்க தீபாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கார்டன் வாசலிலேயே ஒருமணி நேரம் அழுது கழித்து விட்டு தீபா திரும்பச்சென்றதாக கூறப்படுகிறது. தீபாவுக்கு ஜெயலலிதாவின் அரசியலில் வாரிசாக ஆக வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலில் ஈடுபடுவது குறித்து பலமுறை அவர் ஜெயலலிதாக்கு கடிதம் எழுதியதாகவும் அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

(“ஜெயலலிதாவின் மகள்? இவர்தான் அவரின் அரசியல் வாரிசு?” தொடர்ந்து வாசிக்க…)

பதவியிலிருந்து அகற்றப்பட்டார் பிரேஸில் ஜனாதிபதி

பிரேஸிலின் ஜனாதிபதி டில்மா றூசெப், வரவு செலவுத் திட்டத்தை கையாண்டமை காரணமாக, அவரை பதவியிலிருந்து அகற்ற பிரேஸில் செனட் வாக்களித்துள்ளது. றூசெப்புக்கு எதிராக, 66, செனட்டர்களும் ஆதரவாக 20, செனட்டர்களும் வாக்களித்த நிலையில், றூசெப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை செனட் பெற்றிருந்தது.

(“பதவியிலிருந்து அகற்றப்பட்டார் பிரேஸில் ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)