அம்பிளாந்துறை படகுப்பாதை நீரில் மூழ்கியது

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்கும் இடையிலான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகக் காணப்படும் அம்பிளாந்துறை இயந்திரப் படகுப்பாதை, நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

‘20சதவீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி’

நமது நாட்டின் சனத்தொகையில் 20வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க உலக சுகாதார ​அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குழுவொன்றை நியமித்துள்ளார்.

நீண்ட காலத்தின் பின்னர் வெற்றிக்கனியைச் சுவைத்த பைடன்

ஐக்கிய அமெரிக்காவின் செனட்டராக, உப ஜனாதிபதியாக ஐ. அமெரிக்க அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக இருக்கும் ஜோ பைடன், ஜனாதிபதியாகும் முன்னைய இரண்டு தோல்வியில் முடிவடைந்த சந்தர்ப்பங்களைத் தாண்டி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தோற்கடித்து ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 5 வயது மகன் பிரகால்த் விளையாடிக் கொண்டிருந்த போது கடந்த 4ஆம் திகதி அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

விபரீதங்களோடு விளையாடும் விந்தை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

கொழும்பு, கம்பஹாவிலிருந்து மலையகத்துக்கு வரவேண்டாம்

கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இருந்து இம்முறை தீபாவளி பண்டிகைக்காக, மலையகத்துக்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கைதான கொஸோவோ ஜனாதிபதி தாசி

போர்க்கால நாயகனொருவராக இருந்து அரசியல்வாதியான கொஸோவாவின் முன்னாள் ஜனாதிபதி ஹஷிம் தாசி கைது செய்யப்பட்டு, போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக நெதர்லாந்தின் ஹேக்கிலுள்ள கொஸோவா தீர்ப்பாயத்தின் தடுப்பு நிலையத்துக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பும், அரசியற் கைதிகளின் விடுதலையும்

(என்.கே.அஷோக்பரன்)

தன்னை “மனித உரிமைகளின் பாதுகாவலன்” என்று பறைசாற்றிக்கொள்ளும் மனோ கணேசன் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வேண்டி 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கைப் பத்திரத்தில் தானும் கையெழுத்திட்டிருந்தார்.

தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 383 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்படையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல்: ட்ரம் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளை இடைநிறுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, டொனால்ட் ட்ரம் அறிவிப்​பொன்றை விடுத்துள்ளார்.