|
||||
|
|
புலிகளின் முக்கிய
புள்ளி ஒருவரின்
சாட்சியம்
(பகுதி
1)
பிரபாகரனுடன் இறுதி வரை
இருந்து முள்ளிவாய்கால்
இறுதி சங்காரத் தில் தப்பியவரின்
வாக்குமூலம் அன்பார்ந்த எங்கள் தமிழீழ மக்களே !
நான் உங்களிடம்
சில
துரோகிகளால்
மறைக்கப்பட்டுவரும்
சில
முக்கியமான
விடயங்களை
பற்றி சொல்லுவதற்காக
இந்த இரத்தம்
தோய்ந்த வரலாற்றின்
சிதறிய மனதை
உங்களுக்கு
தருகின்றேன். இதனை
நான்
உங்களுக்கு
சொல்லுவதால்
எனக்கு எந்தவித
தனிப்பட்ட இலாபங்களும்
இல்லை. நீங்கள்
இன்னும்
ஏமாளிகளாக
இருக்கக்கூடாது
என்ற
நோக்கத்திற்காகவே
உங்களுக்கு சகோதரன்
கவிஞர்
இராஜேந்திரகுமார்
மூலமாக உங்கள்
முன்
சமர்ப்பிக்கின்றேன் .இராஜேந்திரகுமார்
கருத்தாடு
களம் தொடர்ந்து
பார்த்துவருகின்றேன்.
நிச்சயம் எந்த
ஒளிவு
மறைவின்றி நான்
அனுப்பியதை
உங்கள் முன்
பிரசுரிப்பார்
என்ற நன்பிக்கையில்
அனுப்பி
வைக்கின்றேன்.
அதற்கு
முன் நான்
யார் என்பதை பதுகாப்பு
காரணமாக
சுருக்கமாக
சொல்லுகிறேன்!!!
இதில்
நான்
யாரையும்
குறைகூற
வரவில்லை. ஆனால்
யாரால் நமது
போராட்டம் இப்படி
ஒரு உறை
நிலைக்கு
வந்தது என்ற
செய்தியை
வெளிப்படுத்த
வேண்டிய
நிலைப்பாடு தற்போது
உள்ளதாலும்
நமது இந்த
தலைவர்களை நம்பி
அண்ணன்
கட்டளைகுட்பட்டு
சரணடைந்த போராளிகள்
மற்றும்
இன்னும்
தப்பி
வெளிநாடுகளில்
படும் கஷ்ட நிலைகளை
இவர்கள்
கண்டு கொள்ளாது
தமது
சுயநலன்களுக்காக
செயற்படுவதையும்
வெளிக்கொணரும்
முகமாகவும்
தான் இதை சொல்லுகிறேன்.
இதை
நான்
சொல்லுவதனால்
நீங்கள்
நினைக்கலாம்
இவருக்கு
எப்படி இந்த தகவல்கள்
தெரியும்
என்று. ஆம்
நான் 1990 ஆண்டு
முதல்
போராளியாக்
தலைமையுடன்
பல முக்கிய
பொறுப்புகளில்
இருந்ததன்
காரணமாகவும்
கடைசி
நேரத்தில்
தொடர்பாடல் பரிவர்த்தனைகளிலும்
ஈடுபட்டவன்
என்ற அடிப்படையில்
இத்தகவல்களை
எதுவித
மறைவும் இன்றி
சொல்லுகிறேன்
. கிளிநொச்சி வீழ்ச்சியின் பின் புலிகள் ஒட்டுமொத்தமாக ஒரு கடற்கரைக்கு சென்று அங்கு மூன்று தசாப்தமாக நடந்த போராட்டம் உறைநிலை கண்டதற்கு பலர் பல கதைகள் சொல்லுகின்றனர். ஆனால் இது ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்பது இப்பொழுது புலிகளின் தலைமை தாங்கள் எனக் கூறூபவர்களுக்கு நன்கு தெரியும், அவர்களுடன் இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்கு தெரியும். ஏன் நாம் தோற்றோம் ? எதனால் நாம் தோற்றோம்? யார் நம்மை தோற்க செய்தது? யார் நம்மை அந்த கடற்கரைக்கு போகச்சொன்னது இவை எல்லாம் கூட அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இப்ப நல்லவர்கள் போல் நடிக்கின்றார்கள் . அந்த மர்மமான விடையங்கள் பலவற்றை நமது புலம்பெயர் தேச மக்களின் விழிப்புணர்வுக்காக சொல்லலாம் என நினைக்கின்றேன்.உங்கள் சம்மதத்தோடு.
ஆம்.
அந்த
நம்பவைக்கப்பட்டு
கழுத்தறுக்கப்பட்ட
நாட்களிலிருந்து!!!
(தொடரும்.....) |
உனக்கு நாடு இல்லை
என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது
நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool, UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம்
அடிக்கும்
விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு
உடனே செவிமடுத்து,
மாதக்கணக்கில்
அவர்களின்
குழுக்களில்
இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு
அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான
எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது
சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த பனை நூலில்
இருந்து) (இந் நூலை
எழுதிய ராஜினி திரணகம விடுதலைப்
புலிகளின்
புலனாய்வுப்
பிரிவின்
முக்கிய உறுப்பினரான
பொஸ்கோ என்பவரால்
21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost
potent weapons. Friendship with the L.T.T.E. was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were
dropped for the benefit of several old friends who had for months sat on
committees, given advice, drafted latters, addressed
meetings and had placed themselves at the L.T.T.E.’s beck
and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின்
வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) ,yq;ifapd; 7 tJ ghuhSkd;wj; Nju;jy;! elf;Fk; vd;whu; ele;J tpl;lJ!
elf;fhJ vd;whu;
,dp ele;JtpLkh? (rhfud;) nty;yg;NghtJ ahu;…..? ghuhSkd;wj; Nju;jy; 2010 (rhfud;) ghuhSkd;wj; Nju;jy; 2010 Nju;jy; tpQ;Qhgdk; - gj;kehgh <okf;fs;
Gul;rpfu tpLjiy Kd;dzp 1990 Kjy; 2009 tiu ml;ilfspd; (Gypfspd;) Ml;rpapy;…… ele;j td;nfhLikfs;! (fpNwrpad;> ehthe;Jiw) rkudpd; xU ifjpapd; tuyhW “MAjq;fs; Nky;
fhjy; nfhz;l kdNehahspfs;.” ntF tpiutpy;… kPir itr;r
rpq;fstDk; Mir itr;r jkpoDk; (rhfud;) ‘,uhZt’ Ml;rp Ntz;b epw;Fk; Nkw;Fyfk;> Jiz nra;af; fhj;jpUf;Fk;; ruj; nghd;Nrfh $l;lk; (rhfud;) vkJ njhpT vt;thW mika Ntz;Lk;? -gj;kehgh <gpMu;vy;vt; Miz ,l;l mjpgu; ‘if’> Ntl;L itj;j n[duy; ‘Jg;ghf;fp’ ….. ahu; nty;thu;fs;? (rhfud;) rk;ge;jNu! cq;fsplk;
rpy re;Njfq;fs;. (Nrfu;) (m. tujuh[g;ngUkhs;) njhlUk; 60 tUlfhy
fhl;bf; nfhLg;G [dhjpgjpj; Nju;jypy; jkpo; kf;fs; ghlk; Gfl;Lthu;fsh? (rhfud;) [dthp ,Ugj;jhW! tpUk;gpNah tpUk;ghkNyh ,U fl;rpfSf;Fs; xd;iw jkpo; NgRk; kf;fs;
Njh;e;njLf;f Ntz;Lk;…..? (Nkhfd;) 2009
tpilngWfpd;wJ! 2010 tuNtw;fpd;wJ!! ‘<oj; jkpo; NgRk; kf;fs;
kj;jpapy; ghrprj;jpd; cjpu;Tk;> [dehafj;jpd;
vOr;rpAk;’ (rhfud;) kfpe;j uh[gf;\ Vs ruj; nghd;Nrfh. (a`pah th]pj;;) $j;jikg;G $j;jhbfSk;
khw;W jkpo; murpay; jiyikfSk;! (rjh. [P.) jkpo; NgRk;
kf;fspd; Gjpa murpay; jiyik kPz;Lk; jpUk;Gk; 35 tUlfhy murpay; Row;rp! jkpo; NgRk; kf;fSf;F tpbT fpl;Lkh? (rhfud;) fg;gNyhl;ba jkpoDk;>
mfjp (fg;gy;) jkpoDk; (rhfud;) #upr; kfhehL (G+l;ba) ,Ul;L
miwapy; fWg;G G+idia NjLk; Kaw;rp (rhfud;) gphpNthk;!
re;jpg;Nghk;!! kPz;Lk; re;jpg;Nghk;!
gphpNthk;!! (Nkhfd;) ghk;Gf;F
ghy; thu;f;Fk; gopr; nray; (rhfud;) ,yq;if murpd; Kjy; Nfhzy;
Kw;Wk; Nfhzyhf khWk; mghak; rhfud; <o tpLiyg;
Nghuhl;lKk;> Clfj;Jiw ju;kKk;
- rhfud; mLj;j fl;lkhd mjpfhug;gfph;T Kd;Ndw;wkhdJ 13tJ jpUj;jj;jpypUe;J
Kd;Ndhf;fp ce;jpg; ghAk; xU tplaNk - m.tujuh[g;ngUkhs; kiyafk; je;j ghlk; tlf;F fpof;F kf;fs;
fw;Wf;nfhs;thu;fsh? - rhfud; xU
gpusak; fle;J xU Afk; Kbe;jJ
Nghy; rk;gtq;fs; ele;J Kbe;Js;sd.! - m.tujuh[g;ngUkhs;
|
||
|
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |
||||