|
||||
|
|
புலிகளின் முக்கிய
புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி
19)
பிரபாகரனுடன் இறுதி வரை
இருந்து முள்ளிவாய்கால்
இறுதி சங்காரத் தில் தப்பியவரின்
வாக்குமூலம்
இது இப்படி
இருக்க இராணுவம்
மூன்று
வழித்தாக்குதல்
ஒன்றை மேற்கொண்டது.
இதனால்
நம்மிடமிருந்து
வலைஞர்மடம்
-
முள்ளிவாய்க்கால்-
வட்டுவாகல் ஆகியவற்றை
முற்றுகை
செய்துவிட்டனர்.
இதன்
பின் நாம்
எடுத்த அந்த நடவடிக்கையும்
கைநழுவிப்போனது.நெடியவன்
,
காஸ்ட்ரோ
ஆகியோர்
திட்டமிட்டு செய்த
இந்த செயலாம்
நாம்
நிர்க்கதி
நிலையை அடைந்துவிட்டோம்.
என்னைப்பொருத்தவரையில்
நான்
நினைக்கின்றேன்
இது
தனிப்பட்ட
விரோதம் தான் காரணம்
என்று.
இதனால்
நாம் கட்டி
வழர்த்த அத்தனையும்
பறிபோய்விட்டது.
இதன் பின்
நாம் எமது
வலிமைகள்
அனைத்தையும் ஒன்று
திரட்டி
இராணுவ
முற்றுகையை ஊடறுத்து
தாக்குதல்
ஒன்றை
செய்தோம்
அதன்படி
பொட்டம்மான் தலைமையில்
ஒரு குழுவாக
சேர்ந்து
இரகசியமாக
நந்திக்கடல் கரையூடாக
வெளியேற
தாக்குதல் செய்வதெனவும்
மற்றைய ஒரு
தலைவரான
கடாபி தலைமையில்
ஒரு குழுவும்
சூசை தலைமையில்
ஒரு குழுவும்
வேறு
இரண்டு
குழுக்கள்
வேறு
திசையால்
ஊடறுப்பு தாக்குதல்
செய்வதெனவும்
முடிவு
செய்து நடவடிக்கைக்கு
தயாரானோம்.
இத்திட்டத்தின்
படி படையினரை
ஊடறுத்து காட்டுக்குள்
போவதுதான்
நமது இலக்காக
இருந்தது.
எம்மை
முற்றுகையிட்டிருந்த
பகுதி மூன்று
அடுக்குகளாக
இராணுவம்
நிற்பதை நமது புலனாய்வு
தகவல்கள்
கூறின.
அப்போது
வெளி உலகுடன்
தொடர்பை சூசை
மட்டுமே
செய்வார்
எனவும்
முடிவெடுக்கப்பட்டது.
ஆனால்
நாம் நினைத்த
மாதிரி அந்த
முற்றுகையை நம்மால
தாண்டிச்செல்ல
முடியவில்லை.
அந்த
தாக்குதலில்
மட்டும் நமது
மூத்த தலைவர்கள்
உட்பட அறுநூறு
பேர்
சாவைத்தளுவிக்கொண்டனர்.
.
இத்தாக்குதலில் சிங்களராணுவமும்
சமமான
அளவினர்
சிதறி மரணமடைந்தனர்
என்பது நாம்
அப்போது பரிவர்த்தனை
மூலம்
பெறப்பட்ட
தகவல் இது.
இத்தாக்குதல்
மூலம் நாம் பெரிதும்
எதிர்பார்த்த
கடைசி
இலக்கும் எட்டாமல்
போனதால் அண்ணனும்
சில போராளிகளும்
மட்டும்
திரும்பி வந்தார்.
. .
ஆனால்
போட்டு
அம்மான்
திரும்பி வரவில்லை.
அவருடன்
மேலும் பல
முக்கிய
உறுப்பினர்களும்
திரும்பிவரவில்லை. |
உனக்கு நாடு இல்லை
என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது
நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool, UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம்
அடிக்கும்
விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு
உடனே செவிமடுத்து,
மாதக்கணக்கில்
அவர்களின்
குழுக்களில்
இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு
அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான
எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது
சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த பனை நூலில்
இருந்து) (இந் நூலை
எழுதிய ராஜினி திரணகம விடுதலைப்
புலிகளின்
புலனாய்வுப்
பிரிவின்
முக்கிய உறுப்பினரான
பொஸ்கோ என்பவரால்
21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost
potent weapons. Friendship with the L.T.T.E. was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were
dropped for the benefit of several old friends who had for months sat on
committees, given advice, drafted latters, addressed
meetings and had placed themselves at the L.T.T.E.’s beck
and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின்
வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) ,yq;ifapd; 7 tJ ghuhSkd;wj; Nju;jy;! elf;Fk; vd;whu; ele;J tpl;lJ!
elf;fhJ vd;whu;
,dp ele;JtpLkh? (rhfud;) nty;yg;NghtJ ahu;…..? ghuhSkd;wj; Nju;jy; 2010 (rhfud;) ghuhSkd;wj; Nju;jy; 2010 Nju;jy; tpQ;Qhgdk; - gj;kehgh <okf;fs;
Gul;rpfu tpLjiy Kd;dzp 1990 Kjy; 2009 tiu ml;ilfspd; (Gypfspd;) Ml;rpapy;…… ele;j td;nfhLikfs;! (fpNwrpad;> ehthe;Jiw) rkudpd; xU ifjpapd; tuyhW “MAjq;fs; Nky;
fhjy; nfhz;l kdNehahspfs;.” ntF tpiutpy;… kPir itr;r
rpq;fstDk; Mir itr;r jkpoDk; (rhfud;) ‘,uhZt’ Ml;rp Ntz;b epw;Fk; Nkw;Fyfk;> Jiz nra;af; fhj;jpUf;Fk;; ruj; nghd;Nrfh $l;lk; (rhfud;) vkJ njhpT vt;thW mika Ntz;Lk;? -gj;kehgh <gpMu;vy;vt; Miz ,l;l mjpgu; ‘if’> Ntl;L itj;j n[duy; ‘Jg;ghf;fp’ ….. ahu; nty;thu;fs;? (rhfud;) rk;ge;jNu! cq;fsplk;
rpy re;Njfq;fs;. (Nrfu;) (m. tujuh[g;ngUkhs;) njhlUk; 60 tUlfhy
fhl;bf; nfhLg;G [dhjpgjpj; Nju;jypy; jkpo; kf;fs; ghlk; Gfl;Lthu;fsh? (rhfud;) [dthp ,Ugj;jhW! tpUk;gpNah tpUk;ghkNyh ,U fl;rpfSf;Fs; xd;iw jkpo; NgRk; kf;fs;
Njh;e;njLf;f Ntz;Lk;…..? (Nkhfd;) 2009
tpilngWfpd;wJ! 2010 tuNtw;fpd;wJ!! ‘<oj; jkpo; NgRk; kf;fs;
kj;jpapy; ghrprj;jpd; cjpu;Tk;> [dehafj;jpd;
vOr;rpAk;’ (rhfud;) kfpe;j uh[gf;\ Vs ruj; nghd;Nrfh. (a`pah th]pj;;) $j;jikg;G $j;jhbfSk;
khw;W jkpo; murpay; jiyikfSk;! (rjh. [P.) jkpo; NgRk;
kf;fspd; Gjpa murpay; jiyik kPz;Lk; jpUk;Gk; 35 tUlfhy murpay; Row;rp! jkpo; NgRk; kf;fSf;F tpbT fpl;Lkh? (rhfud;) fg;gNyhl;ba jkpoDk;>
mfjp (fg;gy;) jkpoDk; (rhfud;) #upr; kfhehL (G+l;ba) ,Ul;L
miwapy; fWg;G G+idia NjLk; Kaw;rp (rhfud;) gphpNthk;!
re;jpg;Nghk;!! kPz;Lk; re;jpg;Nghk;!
gphpNthk;!! (Nkhfd;) ghk;Gf;F
ghy; thu;f;Fk; gopr; nray; (rhfud;) ,yq;if murpd; Kjy; Nfhzy;
Kw;Wk; Nfhzyhf khWk; mghak; rhfud; <o tpLiyg;
Nghuhl;lKk;> Clfj;Jiw ju;kKk;
- rhfud; mLj;j fl;lkhd mjpfhug;gfph;T Kd;Ndw;wkhdJ 13tJ jpUj;jj;jpypUe;J
Kd;Ndhf;fp ce;jpg; ghAk; xU tplaNk - m.tujuh[g;ngUkhs; kiyafk; je;j ghlk; tlf;F fpof;F kf;fs;
fw;Wf;nfhs;thu;fsh? - rhfud; xU
gpusak; fle;J xU Afk; Kbe;jJ
Nghy; rk;gtq;fs; ele;J Kbe;Js;sd.! - m.tujuh[g;ngUkhs;
|
||
|
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |
||||