|
||||
|
|
புலிகளின் முக்கிய
புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி
20)
பிரபாகரனுடன் இறுதி
வரை இருந்து
முள்ளிவாய்கால்
இறுதி சங்காரத் தில் தப்பியவரின்
வாக்குமூலம்
நமது தலைமை
இந்த நெடியவனுடனும்,
காஸ்ரோவுடனும், உருத்திரகுமாருடனும்,
கே.பி யுடனும்
தொடர்பிலிருந்த
பொழுது சொல்லியது,
உங்களை நம்பி ஆயுதங்களை
கீழே போட்டு
சரணடைந்த
இந்த போராளிகளின்
மறுவாழ்வை
கவனியுங்கள்,
அவர்கள் குடும்பத்தை
வாழவைக்க
அவர்கள் விடுதலைக்கு
உதவுங்கள்
என்பதும்,
எமது அடுத்த
கட்ட போராட்ட
களம் புலம்பெயர்
தலைவர்களிடமும்
அத்தேச மக்களிடமும்
தான் உள்ளது
. அதனால் நீங்கள்
அதற்கான வழியை எடுங்கள்
என்பதுமே.
தலைவரின் கட்டளை
ஒருபுறம்
தலைவருக்கு
இந்த புலம்பெயர்
தேச தலைவர்கள்
கொடுத்த உறுதிமிக்க
வார்த்தைகள்
ஒருபுறம்
என எல்லாவற்றையும்
நம்பி தலைவர் எம நம்
போராளிகள்
சரணடைவைத்தார்.
நமது தமிழர் தேசிய கூட்டமைப்பு
தலைவர்கள்
செய்தி இப்படி இருந்தது. அதாவது யுத்தம்
நடக்கிறது.
நமது மக்களை
காக்க ஏதாவது எடுங்கள் என எமது
தலைமையால்
கோரப்பட்டது.
இதற்கு இப்போது
தமிழர் தலைவர்கள்
நாங்களே நாம்தான் ஏகபிரதிநிதிகள்
என கூறும்
கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன்
சொன்னது மிகவும் வேதனை மிக்கது.
ஆம் நம்
தலைவர்களை
காப்பாற்ற
சிங்கள தலைவர்களுடன்
பேசும்படி
நடேசனாலும்,
சூசையாலும்
கோரப்பட்டதற்கு
இன்னும் சில நாளில்
முடியப்போகும்
விடையத்தை
பற்றி பேசுவதனால்
தங்களது அடுத்த கட்ட அரசியல்
நகர்வுகளுக்கு
சிங்கள தேசத்தில்
எதிர்ப்பு
கூடிவிடுவதுடன்
தாம் வாழ
முடியாது
என்றும் தமக்கு இப்பொழுது
இந்த வழி
மோசமானதாக
இருக்கிறதென்றும்
சொல்லியதுடன்
இனி தன்னுடன்
தொடர்பு கொள்ள வேண்டாம்
என்றும் அவர் சொல்லி
தொடர்பை துண்டித்து
விட்டார்.
எப்படி இருக்கு இந்த நம்
ஏக பிரதிநிதியின்
கூற்று?? நமது
செல்வாக்கினால்
பதவி ஏறிய
இந்த சம்பந்தன் சொன்ன சொல்
எப்படி இருக்குது?
அவரைப்போல்தான் மாவையும்
எதுவும் செய்யாது ஒதுங்கிவிட்டார்.
இப்போது தேர்தல் காலங்களில்
மறுபடியும்
நமது கதையை
சொல்லி வாழ்க்கை ஒட்டுகின்றார்கள். மக்களே நீங்கள்
இந்த போலிகளை
நம்பாதிர்கள்
இவர்கள் சுயநலவாதிகள்
உங்களுக்கு
எதையும் இவர்கள் செய்யவும்
போவதில்லை.
இவர்கள் போன்றவர்கள்தான்
நம் தலைவரை
இராணுவத்திடம்
சரணடைந்துவிட்டார்
என செய்தி
பரப்பியவர்கள். அதுமட்டுமல்ல கைது செய்யப்பட்டு
தலைவர் நிர்வாணமாக்கப்பட்ட
நிலையில்
கொலை செய்யப்பட்டார்
எனவும் சொன்னார்கள்.
என் குடும்பத்தார்
இப்பொழுது
என்னிடம்
கேட்கின்றார்கள்
என்ன சொல்வது
நான்??
நம் தலைவர்
முன் மண்டியிட்ட
கூட்டம் இப்ப இப்படி
செய்கிறதே ......
இந்த அரசியல்வாதிகளால்
வேண்டுமென்றே
இந்த கதை
கட்டப்பட்டு
இருக்காது
இது சிங்களத்துடன்
சேர்ந்து
தமது வாழ்வை
தக்கவைக்க
இவர்கள் செய்யும் செயல்தான்
என நான்
நினைக்கிறேன்.
ஆனால் சிங்களவன்
அவரை போற்றி
வருகின்றான்
பாருங்கள்
நம்மை கழுத்தறுக்க
காத்திருந்த
கூட்டத்தினர்
செயலை.
ஆனால் நான் சொல்லுகிறேன்
நம் தலைமை
எப்பொழுதும்
மண்டியிடவில்லை. பாதுகாப்பாக செல்லவே
முயன்றது.
அதற்காக கடைசிவரை
போராடினோம்.
நான் மக்களுடன்
கடைசியாக
இராணுவக்கட்டுப்பாட்டுக்குள்
வந்துவிட்டேன்.
ஆனாலும் நான் சொல்லுகிறேன்
நம் தலைமை
சிங்களவனிடம்
மண்டியிடவில்லை.
ஆனால் நம் தலைவரின்
நீண்டகால
மெய்ப்பாதுகாப்பாளர்
கடாபி வேறு திசையில்
படை நகர்த்த
சென்றது உண்மைதான். அவருக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.
ஆனால் அவரும்
பல போராளிகளும்
ஆனந்தபுரம்
பகுதியில்
எதிர்பாராத
விதத்தில்
மயக்க குண்டு வீசிய நிலையில்
கைது செய்யப்பட்டார்
என எமக்கு
அப்போது செய்தி வந்தது. இது உறுதி படுத்தப்படவில்லை
நம் தலைமையால்.
பதினையாயிரம் போராளிகளின்
சரணடைவும்
அவர்களை காட்டிக்கொடுப்பும்..
நம் தலைவரின் சொல்கேட்டு
சரணடைந்த
இந்த போராளிகள்
அனைவரும்
வவுனியா கொண்டு செல்லப்பட்டு
அங்கு தனித்தனியாக
விசாரணை செய்யப்பட்டு
இந்நாள் வரை விடுதலை
செய்யப்படவில்லை.
மக்கொளோடு சென்றவர்கள்
பலர் கடைசியரை
மக்களாகவே
இருந்து வெளிவந்துவிட்டனர். பலர் மக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டதும்
உண்மைதான்.
இது நடப்பதற்கு
காரணம் ஒரு புலியை
காட்டித்தந்தால்
அவர் விடுதலை
செய்யப்படுவார்
என்ற படையினரின்
சூசகமான செயல்.
புலிகள் என
தம்மை காட்டிக்கொண்ட
பலர் தனியாக
கொண்டு செல்லப்பட்டதும்
ஒரு சிலர்இலங்கை
புலனாய்வுத்துறைக்கு . பல லட்சம் கொடுத்து இரகசியமான
முறையில்
வெளிவந்துவிட்டனர்
என்பது தான் உண்மை.
போராளி என் பயணம் முடியவில்லை.
ஏதோ ஒரு திசையை நோக்கி போய்க்கொண்டு
இருக்கின்றேன்.
தமிழ் தமிழர்களால்
அழிவதை உணர்ந்தவனாய்
நன்றி வணக்கம்
Hilsen |
உனக்கு நாடு இல்லை
என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது
நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool, UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம்
அடிக்கும்
விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு
உடனே செவிமடுத்து,
மாதக்கணக்கில்
அவர்களின்
குழுக்களில்
இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு
அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான
எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது
சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த பனை நூலில்
இருந்து) (இந் நூலை
எழுதிய ராஜினி திரணகம விடுதலைப்
புலிகளின்
புலனாய்வுப்
பிரிவின்
முக்கிய உறுப்பினரான
பொஸ்கோ என்பவரால்
21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost
potent weapons. Friendship with the L.T.T.E. was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were
dropped for the benefit of several old friends who had for months sat on
committees, given advice, drafted latters, addressed
meetings and had placed themselves at the L.T.T.E.’s beck
and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின்
வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) ,yq;ifapd; 7 tJ ghuhSkd;wj; Nju;jy;! elf;Fk; vd;whu; ele;J tpl;lJ!
elf;fhJ vd;whu;
,dp ele;JtpLkh? (rhfud;) nty;yg;NghtJ ahu;…..? ghuhSkd;wj; Nju;jy; 2010 (rhfud;) ghuhSkd;wj; Nju;jy; 2010 Nju;jy; tpQ;Qhgdk; - gj;kehgh <okf;fs;
Gul;rpfu tpLjiy Kd;dzp 1990 Kjy; 2009 tiu ml;ilfspd; (Gypfspd;) Ml;rpapy;…… ele;j td;nfhLikfs;! (fpNwrpad;> ehthe;Jiw) rkudpd; xU ifjpapd; tuyhW “MAjq;fs; Nky;
fhjy; nfhz;l kdNehahspfs;.” ntF tpiutpy;… kPir itr;r
rpq;fstDk; Mir itr;r jkpoDk; (rhfud;) ‘,uhZt’ Ml;rp Ntz;b epw;Fk; Nkw;Fyfk;> Jiz nra;af; fhj;jpUf;Fk;; ruj; nghd;Nrfh $l;lk; (rhfud;) vkJ njhpT vt;thW mika Ntz;Lk;? -gj;kehgh <gpMu;vy;vt; Miz ,l;l mjpgu; ‘if’> Ntl;L itj;j n[duy; ‘Jg;ghf;fp’ ….. ahu; nty;thu;fs;? (rhfud;) rk;ge;jNu! cq;fsplk;
rpy re;Njfq;fs;. (Nrfu;) (m. tujuh[g;ngUkhs;) njhlUk; 60 tUlfhy
fhl;bf; nfhLg;G [dhjpgjpj; Nju;jypy; jkpo; kf;fs; ghlk; Gfl;Lthu;fsh? (rhfud;) [dthp ,Ugj;jhW! tpUk;gpNah tpUk;ghkNyh ,U fl;rpfSf;Fs; xd;iw jkpo; NgRk; kf;fs;
Njh;e;njLf;f Ntz;Lk;…..? (Nkhfd;) 2009
tpilngWfpd;wJ! 2010 tuNtw;fpd;wJ!! ‘<oj; jkpo; NgRk; kf;fs;
kj;jpapy; ghrprj;jpd; cjpu;Tk;> [dehafj;jpd;
vOr;rpAk;’ (rhfud;) kfpe;j uh[gf;\ Vs ruj; nghd;Nrfh. (a`pah th]pj;;) $j;jikg;G $j;jhbfSk;
khw;W jkpo; murpay; jiyikfSk;! (rjh. [P.) jkpo; NgRk;
kf;fspd; Gjpa murpay; jiyik kPz;Lk; jpUk;Gk; 35 tUlfhy murpay; Row;rp! jkpo; NgRk; kf;fSf;F tpbT fpl;Lkh? (rhfud;) fg;gNyhl;ba jkpoDk;>
mfjp (fg;gy;) jkpoDk; (rhfud;) #upr; kfhehL (G+l;ba) ,Ul;L
miwapy; fWg;G G+idia NjLk; Kaw;rp (rhfud;) gphpNthk;!
re;jpg;Nghk;!! kPz;Lk; re;jpg;Nghk;!
gphpNthk;!! (Nkhfd;) ghk;Gf;F
ghy; thu;f;Fk; gopr; nray; (rhfud;) ,yq;if murpd; Kjy; Nfhzy;
Kw;Wk; Nfhzyhf khWk; mghak; rhfud; <o tpLiyg;
Nghuhl;lKk;> Clfj;Jiw ju;kKk;
- rhfud; mLj;j fl;lkhd mjpfhug;gfph;T Kd;Ndw;wkhdJ 13tJ jpUj;jj;jpypUe;J
Kd;Ndhf;fp ce;jpg; ghAk; xU tplaNk - m.tujuh[g;ngUkhs; kiyafk; je;j ghlk; tlf;F fpof;F kf;fs;
fw;Wf;nfhs;thu;fsh? - rhfud; xU
gpusak; fle;J xU Afk; Kbe;jJ
Nghy; rk;gtq;fs; ele;J Kbe;Js;sd.! - m.tujuh[g;ngUkhs;
|
||
|
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |
||||