Contact us at: sooddram@gmail.com

 

சர்வதேச குத்ஸ் தினம்


ஒரு நாட்டின் வாழ்வு, வளர்ச்சி, வலு என்பன அது தேர்ந் தெடுக்கும் உயர் இலட்சியத்தில்தான் தங்கியுள்ளது.
அதேநேரம் அந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அவ்விலட் சியத்துக்காக எவ்வளவு தூரம் அரப்பண சிந்தையுடன் செயல்படு கின்றாரோ அவ்வளவு தூரம் அந்நாடு வெற்றியை நோக்கி வீறுநடை போடும்.

இலட்சியமற்ற எந்த ஒரு தேசமும் கால ஏற்ற இறக்கங்களில் நிலைத்து நிற்கவோ வெற்றியை நோக்கி நகர்ந்து செல்லவோ முடியாது. வரலாற்று ரீதியாக நோக்கும் போது, நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அதன் உயர் இலட்சியத்தின் வெளிப்பாடாகவே அமைந்திருந்ததை நாம் காணலாம்.

உண்மையிலேயே ஒரு நாட்டின் உன்னத குறிக்கோள்களே அதன் பிரஜைகளுக்கு உற்சாகத்தையும் உந்துசக்தியையும் வழங்கி கஷ்ட, நஷ்டங்களைத் தாங்கும் சக்தியையும் கொடுத்து அதன் பெறுபேறுகளை அனுபவிப்பதில் வழிகாட்டி நிற்கின்றது.

பலஸ்தீனையும் பைத்துல் முகத்தஸையும் மீட்கும் உயர் லட்சியக் கோட்பாட்டின் மீது கொண்ட பற்றுறுதியும் அர்ப்பணசிந்தையுமே ஸியோனிஸவாதிகளால் தமது தாய்நாடு ஆக்கிரமிக்கப்பட்ட நாள்தொட்டு இன்றுவரை பலஸ் தீனர்களின் வலிமைக்கும் இடைவிடாத போராட்டங்களுக்கும் உயிரூட்டி வளர்த்து வருகின்றது. இவ்வுயரிய லட்சியமே, பல்வேறு பிரிவுகளாக, பல்வேறு சித்தாந்த நோக்குகளைக் கொண்டிருந்த அனைத்து இயக்கங்களும் ஒரு சீரான இயக்கமாக அமைய இறுதியில் வழி வகுத்தது.

1979ல் ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி அவர்களுக்கு இரண்டு பாடங்களைப் புகட்டியது. ஒன்று, இது பலஸ் தீனர்களின் தனிப்பட்ட பிரச்சினையோ அல்லது அரபு நாடுகளின் பிராந்தியப் பிரச்சினையோ அல்ல.

இது குறிப்பாக, முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் பெருமானார் (ஸல்) அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தைத் தொடங்கிய இடமாகவும் விளங்குவதால் இது உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் பிரச்சினையாகும். அடுத்தது, குத்ஸ் பிரச்சினைக்கு இஸ்லாமிய அடிப் படையிலான போராட்டமும் தீர்வுப் பொதியுமே வெற்றியைத் தேடி த்தரவல்லது என்பதுமாகும்.

எனவேதான், உலகளாவிய முஸ்லிம்கள் தமது ஆன்மாக்களை சகல பாவங்களிலிருந்தும் தூய்மைப் படுத்தும் நோக்குடன் ஒரு மாதகாலமாக இறைவனை அடிபணிந்து நோன்பு நோற்று இறைவணக்கங்களிலும் வழிபாடுகளிலும் உச்சநிலையை அடையும் ஒரு நாளில், அதாவது ரமழான் மாதத்தின் கடைசி வெள் ளிக்கிழமையை சர்வதேச குத்ஸ் தினமாக இமாம் கொமெய்னி பிரகடனம் செய்து அதன் முக்கி யத்துவத்தை உலகுக்கு உணர்த்தினார்கள்.

இத்தினம், பலஸ்தீனர்களின் எதிரிகளுக்கும் பலஸ்தீனப் பிரச் சினைக்கு நியாயமானதொரு தீர்வைக் காண்பதற்கு முட்டுக்கட்டையாக இருப்போருக்கும் எதிரான சாத்வீகமான முறையில் பொதுக்கூட்டங்கள் கூடியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் முஸ்லிம்களுக்குத் தம்மீது சுமத் தப்பட்டுள்ள கடமையை நினைவு படுத்தவும் பலஸ்தீனப் பிரச்சினை தொடர்பாக அவர்கள் மீது திணிக் கப்படும் எந்த ஒரு மேற்கத்திய சார் பான தீர்வையும் எதிர்த்து நிற்பதற்குத் தேவையான உடல், உள வலுவையும் தளத்தையும் அமைத்துக் கொடுக்கவும் வழி செய்வதோடு உலகளாவிய முஸ்லிம் உம்மா தமது சகோதரத் துவத்தையும் ஒருமைப்பாட்டையும் இது தொடர்பாக வெளிப்படுத்தவும் சந்தர்ப்பத்தை ஆக்கிக் கொடுக்கின்றது.

பலஸ்தீனத்தை மீட்கும் பணியில் வெற்றி காண்பதற்கு முஸ்லிம்கள் தமது உரிமைகளுடனான கோரிக்கையில் உறுதியுடன் நிற்கவேண்டும். அத்துடன் அவர்கள் கொண்ட கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பதோடு தமது தாயகத்தில் தன்மானத்துடனும் சுய கெளரவத் துடனும் வாழவழி செய்யாத அல்லது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத எந்த ஒரு திட்டத்தினையும் எதிர்த்து நிற்கும் உறுதியும் அவர்களிடம் இருக்க வேண்டும்.

எனவே முஸ்லிம்கள் தமது பிராந்திய ரீதியான பிரச்சினைகளை மறந்து அவர்களது இருப்பையே அச்சுறுத்தும் பாரிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் என்பதேகுத்ஸ் தினம்உலகளாவிய முஸ்லிம் உம்மாவுக்கு விடுக்கும் முக்கிய செய்தியாகும்.

முஸ்லிம் சமூகம் இன்றுபோல அன்றும் துண்டு துண்டாக சிதறிக்கிடந்த காலத்திலேயே சிலுவை வீரர்கள் 1099 ல் குத்ஸைக் கைப்பற்றினார்கள். அதன் பின் முஸ்லிம்களை ஒன்றுதிரட்டி அதனை மீட்டெடுக்க சுமார் 8 தசாப்தங்கள் சென்றன. குர்திய வீரரான ஸலாஹ¤த்தீன் அய்யூபி தலைமையில் அரேபியர், துருக்கியர், பாரசீகர், மற்றும் குர்தியர்கள் அனைவரும் எவ்வித பேதமுமின்றி இஸ்லாமிய கொடியின் கீழ் அணிதிரண்டு போரிட்டதனாலேயே இது சாத்தியமானது. இதனைப் பலஸ்தீனர்கள் தமது சொந்தப் பிரச்சினையாகக் கருதி தனித்துநின்று சமயசார்பற்ற முறையில் போராடியிருந்தால் இம்மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்க முடியாது என்பதையே இவ்வரலாற்று நிகழ்வு உணர்த்தி நிற்கின்றது.

பல்வேறு கொடுமைகளுக்கு மத்தியிலும் பலஸ்தீனர்களின் மனதில் கொழுந்துவிட்டெரியும்தாயக மீட்புஎன்ற தாரக மந்திரம் ஸியோனிஸவாதிகளுக்கு தம்மால் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியாது என்பதையே எடுத்துக்காட்டியது.

தேசியவாதம், சோசலிஸம் போன்ற கோட்பாடுகளுக்குப் பதிலாக தற்போது இஸ்லாமியக் கோட்பாடுகள் பலஸ்தீன மக்களின் இதயங்களை ஆட்கொண்டு வருகிறது. பலஸ்தீனத்தைப் போலவே உலகெங்கிலும் இஸ்லாமிய இயக்கங்களும் மறுமலர்ச்சியும் தோற்றம் பெறத் தொடங்கியுள்ளன.

பலஸ்தீனர்களிடையே இஸ்லாமிய இயக்கத்தின் தோற்றமும் அதன் வெளிப்பாடானஇந்திபாதாவின் எழுச்சியும் பலஸ்தீனத்தை மீட்டெடுக்கும் உயரிய கோட்பாட்டின் உறுதியான தளமாகவும் இறைவனின் பாதையில் செய்யும் புனித யுத்தத்தின் அடிநாதமாகவும் இடம்பெறச் செய்துள்ளது.

இஸ்லாத்தை ஒரு சித்தாந்தமாக ஏற்று இஸ்லாமிய கோட்பாடுகளுக்குள் தமது கருத்தை செலுத்தியமை ஸியோனிஸவாதிகளுக்கு எதிரான அமைப்புக்களை வேறுபல வழிகளிலும் வலுவூட்டியுள்ளன.

அதாவத , உலகளாவிய கோடிக்கணக்கான முஸ்லிம்களோடு பலஸ்தீன உயர் இலட்சியங்கள் இரண்டறக் கலந்துவிட்டன.

இத்தினத்தில் அவர்களது வெற்றிக்காகவும் மனவுறுதிக்காகவும் அனைவரும் பிரார்த்திப்போமாக!

(முஹம்மத் றகுன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

,yq;ifapd; 7 tJ ghuhSkd;wj; Nju;jy;! elf;Fk; vd;whu; ele;J tpl;lJ! elf;fhJ vd;whu; ,dp ele;JtpLkh?

(rhfud;)

nty;yg;NghtJ ahu;..? ghuhSkd;wj; Nju;jy; 2010

(rhfud;)

ghuhSkd;wj; Nju;jy; 2010

Nju;jy; tpQ;Qhgdk;  - gj;kehgh <okf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzp

1990 Kjy; 2009 tiu ml;ilfspd; (Gypfspd;) Ml;rpapy;……

ele;j td;nfhLikfs;! (fpNwrpad;> ehthe;Jiw)

rkudpd; xU ifjpapd; tuyhW

MAjq;fs; Nky; fhjy; nfhz;l kdNehahspfs;.ntF tpiutpy;

kPir itr;r rpq;fstDk; Mir itr;r jkpoDk;

(rhfud;)

,yq;ifapy;

,uhZt Ml;rp Ntz;b epw;Fk; Nkw;Fyfk;>  Jiz nra;af; fhj;jpUf;Fk;; ruj; nghd;Nrfh $l;lk;

(rhfud;)

[dhjpgjp NjHjy;

vkJ njhpT vt;thW mika Ntz;Lk;?

-gj;kehgh <gpMu;vy;vt;

[dhjpgjpj; Nju;jy;

Miz ,l;l mjpgu; if> Ntl;L itj;j n[duy; Jg;ghf;fp’  ….. ahu; nty;thu;fs;?

(rhfud;)

rk;ge;jNu! cq;fsplk; rpy re;Njfq;fs;.

(Nrfu;)

midj;J ,yq;ifj; jkpoh;fSk; xw;Wikahd ,yq;if jkJ jhafk; vd kdg;G+h;tkhf chpikNahL czUk; epiy Vw;gl Ntz;Lk;.

(m. tujuh[g;ngUkhs;)

njhlUk; 60 tUlfhy fhl;bf; nfhLg;G

[dhjpgjpj; Nju;jypy; jkpo; kf;fs; ghlk; Gfl;Lthu;fsh?

(rhfud;)

[dthp ,Ugj;jhW!

tpUk;gpNah tpUk;ghkNyh ,U fl;rpfSf;Fs; xd;iw jkpo; NgRk; kf;fs; Njh;e;njLf;f Ntz;Lk;..?

(Nkhfd;)

2009 tpilngWfpd;wJ! 2010 tuNtw;fpd;wJ!!

<oj; jkpo; NgRk; kf;fs; kj;jpapy; ghrprj;jpd; cjpu;Tk;> [dehafj;jpd; vOr;rpAk;

(rhfud;)

rgh\; rupahd Nghl;b.

kfpe;j  uh[gf;\ Vs ruj; nghd;Nrfh.

(a`pah th]pj;;)

$j;jikg;G $j;jhbfSk; khw;W jkpo; murpay; jiyikfSk;!

(rjh. [P.)

jkpo; NgRk; kf;fspd; Gjpa murpay; jiyik

kPz;Lk; jpUk;Gk; 35 tUlfhy murpay; Row;rp! jkpo; NgRk; kf;fSf;F tpbT fpl;Lkh?

(rhfud;)

fg;gNyhl;ba jkpoDk;> mfjp (fg;gy;) jkpoDk;

(rhfud;)

#upr; kfhehL

(G+l;ba) ,Ul;L miwapy; fWg;G G+idia NjLk; Kaw;rp

(rhfud;)

gphpNthk;! re;jpg;Nghk;!! kPz;Lk; re;jpg;Nghk;! gphpNthk;!!

(Nkhfd;)

jkpo; Njrpa $l;likg;Gld; cwT

ghk;Gf;F ghy; thu;f;Fk; gopr; nray;

(rhfud;)

,yq;if murpd; Kjy; Nfhzy; Kw;Wk; Nfhzyhf khWk; mghak;

rhfud;

<o tpLiyg; Nghuhl;lKk;> Clfj;Jiw ju;kKk; - rhfud;

mLj;j fl;lkhd mjpfhug;gfph;T Kd;Ndw;wkhdJ 13tJ jpUj;jj;jpypUe;J Kd;Ndhf;fp ce;jpg; ghAk; xU tplaNk 

- m.tujuh[g;ngUkhs;

kiyafk; je;j ghlk;

tlf;F fpof;F kf;fs; fw;Wf;nfhs;thu;fsh?  - rhfud;

xU gpusak; fle;J xU Afk; Kbe;jJ Nghy; rk;gtq;fs; ele;J Kbe;Js;sd.! - m.tujuh[g;ngUkhs;

 

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com