இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலகெங்கும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர்.

அலட்சியம் வேண்டாம்.. கன்னத்தில் அறைந்ததை போல் கூறிய சிங்கள மருத்துவர். கட்டாயம் படிக்கவும் அனைவருக்கும் பகிரவும்.

அலட்சியம் வேண்டாம். .
சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு

நன்றாகக் கேளுங்கள்.. இதை கூறுவது இலங்கையில் ஒரு சிறந்த மருத்துவர், ஒரு ஜோக்கர் அல்ல.

( சில விஷயங்களை கன்னத்தில் அறைந்ததை போல் கூறியுள்ளேன்.. வேறு வழியில்லை )

கொரோனா வைரஸ் ஐத் தொடர்ந்து சிறீ லங்காவில் உணவுத்தட்டுப்பாடு வருமா?

அண்மையில் நண்பர் Jeevan Prasad இன் முகநூல் பதிவொன்றிற்கு தனது கருத்தாக நண்பர் Seerangan Periyasamy கீழ்வரும் தகவலைத் தந்திருந்தார்.

மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி காய்கறிகள் அழிக்கப்பட்டன

ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த பலாங்கொடை நகர சபை மேயர் சாமிகா வெவகெதரா (Chamika Wewagedara), விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி அழித்துள்ளாரென பண்டாரவளையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு ஒரு இலட்சம் தாண்டியது

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.50 மணிவரை உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,174ஆகவும், வைரஸ் தொற்றுக்கிலக்காகியவர்களின் எண்ணிக்கை 1,639,993ஆகவும் பதிவாகியுள்ளது.

கரூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை; தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு வழங்கிய தொழிலதிபர்

கரூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து காலில் விழுந்து வணங்கி கவுரவித்த தொழிலதிபர் ஒருவர், 105 பேருக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்.

நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் முக்கியத்துவம் வேண்டும்

கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நோயை எதிர்கொள்வதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவும் முக்கியம். கரோனா பெருவெடிப்புக் கட்டத்தில் சத்தான உணவும் சுகாதாரமான குடிநீரும் மிகவும் அவசியமானவை.

ஐ.நா.,வில் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும், 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்; 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

’நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டால் தண்டனை’

(க. அகரன்)

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.