யாழ்ப்பாண மாவட்டம்: தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

யாழ். மாவட்டத்தில், கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து உள்ளதாகத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இருப்பினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று  நிலைமையானது அபாய நிலையிலேயே  காணப்படுகின்றது எனவும் கூறினார்.

ஆப்கானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் -அமெரிக்கா எச்சரிக்கை

தலிபான் போராளிகள் பன்ஞ்ஸிர் பள்ளத்தாக்கில் ஆழமாகக் கால்
பதித்திருப்பதால் ஆப்கானிஸ்தானில் மிகுதியாக இருக்கும் ஒரு மாகாணம்
மட்டும் தலிபான்களை எதிர்த்து நிற்கிறது.

சீனாவுடன் கை கோர்க்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், சீனா தங்களின் மிக முக்கிய பங்காளி எனத்  தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா Focus தமிழில் அ. வரதராஜப்பெருமாள்

அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30 மணி.இலங்கை/இந்தியா நேரம் மாலை 4.00 மணிஐரோப்பிய/இங்கிலாந்து நேரம் மாலை 12.30/ 11.30 மணிரொரோன்ரோ/நீயூயோர்க் காலை 6.30 மணி

‘டக்ளஸ் மீது நம்பிக்கை இல்லை’

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் தொழில் முறைகளால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு, இலங்கை அரசாங்கம்  உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள், தாங்கள் பொறுமையின் எல்லையில்  இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய காத்தான்குடி நபர்

நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் குறித்த நபர் காத்தான்குடி – 01, சேர்ந்த ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டவர் எனவும், இவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தியா: 12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம் : ஒக்டோபரில் அமுல்

ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பி.எப். தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற ஓக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் விவகாரம்; ஐ நா புதிய தீர்மானம்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நேற்று  முன்தினம் (31) அமெரிக்க இராணுவம்  முழுமையாக வெளியேறியது. எனினும் மக்களுக்குத் தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என அந்நாடு உறுதி அளித்துள்ளது.

தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் ஆட்சியில் பெண்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்களை நம்ப முடியாத காரணத்தால் இந்த நிலைமை என்று கூறுகிறார்கள.;

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(03) கூடிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.