”முள்ளிவாய்க்கால் வரை சென்று திரும்பி வந்தார்கள்.ஆனால் இவர்கள் திருந்தி வரவில்லை”

துணுக்காயில் வசிக்கும் இடதுசாரி சிந்தனை செயற்பாடு உள்ள ஓய்வுபெற்ற. அரச உத்தியோகத்தர் ஒருவர் எனக்கு கூறிய வசனம் தான் அது. அது உண்மையிலும் உண்மை. சமூக வலைத்தளங்கள் கழுவோ கழுவென்று கழுவி ஊத்துகின்ற படத்தைக் கண்டவுடன் எனக்கு அந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வந்தது.

(“”முள்ளிவாய்க்கால் வரை சென்று திரும்பி வந்தார்கள்.ஆனால் இவர்கள் திருந்தி வரவில்லை”” தொடர்ந்து வாசிக்க…)

ஒன்றாறியோ மாகாண சபை தேர்தல் 2018

(Saakaran)
நாளை ஒன்றாறியா மாகாணத் தேர்தல். கடந்த கால் நூற்றாண்டு காலத்து தேர்தல்களில் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றே என்னால் உணரப்படுகின்றது. பொப் ரே இன் உழைக்கும் விளிம்பு நிலை மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட காலகட்டத்திற்கு பின்னர் மீண்டும் இதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் சூழல் இப்போது.

(“ஒன்றாறியோ மாகாண சபை தேர்தல் 2018” தொடர்ந்து வாசிக்க…)

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்

பிரதமர் மோடிக்கு ஆட்சிக்கு வரும் முன் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் செய்வேன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வேன்
என்று கூறினார். ஆனால், 15 மிகப்பெரிய தொழில்அதிபர்களுக்கு
மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடி தள்ளுபடி செய்து இருக்கிறார்.

(“காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.”…… என்னும் நூலின் வெளியீட்டு விழா

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.”…… என்னும் நூலின் வெளியீட்டு விழா Swiss இல் Zürich என்னும் நகரத்தில் 03.06.2018 அன்று மாலை நடைபெற்றது.

(“தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.”…… என்னும் நூலின் வெளியீட்டு விழா” தொடர்ந்து வாசிக்க…)

கடந்த முறைக் காயத்துக்குப் பழிதீர்க்குமா பிரேஸில்?

(Shanmugan Murugavel)

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், 21ஆவது தடவையாக ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கின்ற நிலையில், கடந்த உலகக் கிண்ணம் நடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த உலகக் கிண்ணம் வரையான நான்கு ஆண்டுகளில் நாட்களை எண்ணிக் காத்திருந்த அணி பிரேஸிலாகத்தான் இருக்க முடியும்.

(“கடந்த முறைக் காயத்துக்குப் பழிதீர்க்குமா பிரேஸில்?” தொடர்ந்து வாசிக்க…)

With wind in her sails, ‘Steeltown Scrapper’ eyeing Ontario premier’s office

(The Canadian Press)

Sitting behind a small table at the back of her campaign bus as it rumbles down the highway, Andrea Horwath ponders the winding road that has led her to the very doors of the premier’s office. If polls are even close to right, the leader of Ontario’s New Democrats has for the first time a real chance at crossing the threshold after Thursday’s provincial vote. Life, the Hamilton politician says, has prepared her for this moment.

(“With wind in her sails, ‘Steeltown Scrapper’ eyeing Ontario premier’s office” தொடர்ந்து வாசிக்க…)

ஒன்ராறியோ தேர்தல்

கனடிய அரசியோலில் முதன் முதலாக கால் பதித்தவர் சந்திரன் மயில்வாகனம் என்பவர்.கொழும்பைச் சேர்ந்த இவர் புதிய ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கினார்.அன்று ஒரு தளம் அரசியல் களத்தில் இறங்கியபோதும் புலி ஆதரவு அலை தமிழ் பேசும் மக்களை இவரின் பக்கம் திரும்பவிட வில்லை.

(“ஒன்ராறியோ தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்து அழிக்கும் செயற்பாடுகள், காலத்துக்குக் காலம் வெளித்தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலம் வரையில், இந்திய ரோலர்களின் ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள், தற்போது தென்இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

(“வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தைத் தாக்கிய ‘தூத்துக்குடித் துயரம்’

(எம். காசிநாதன்)
தனியார் தொழிற்சாலைக்கு எதிரான 23 வருடகாலப் போராட்டம், இப்போது 13 பேர் உயிரிழந்த துயரமான துப்பாக்கிச்சூட்டில் வந்து நிற்கிறது. இந்தச் சோகத்தின் பிடியில், ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி சிக்கித் தவிக்கிறது. ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை எதிர்த்து, இது ஒரு நூறு நாள் போராட்டம் என்றாலும், 99 நாட்கள் உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று நடைபெற்ற போராட்டம் 100 ஆவது நாளில், ‘ஸ்டெர்லைட் தொழிற்சாலை முற்றுகை’ என்ற ஆவேசப் போராட்டமாக மாறியபோது, தமிழகப் பொலிஸ்துறை, அதைச் சமாளிக்க முடியாமல் திணறிப்போய் விட்டது.

(“தமிழகத்தைத் தாக்கிய ‘தூத்துக்குடித் துயரம்’” தொடர்ந்து வாசிக்க…)

தவறுகளை திருத்த முற்படுவதையே தவறாகப்பார்க்கும் ஒரு சமூகம்,

(Thamil Mathy)

தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான பயணத்தில் ஆயுதப்போராட்டத்திற்கான தேடலின் பிதாமகனும் இலங்கை இராணுவவத்தினரிடம் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்கு சயனைட் உட்கொண்டு தனது உயிரை தன் இனவிடுலைக்காகவும், தன் தேசவிடுலைக்காகவும் கொடையாக கொடுத்த மாவீரன் பொன் சிவகுமாரன் அவர்கள் தமிழீழ மண்ணில் விதைக்கப்பட்ட நாள் இன்றாகும், எமது மூதாதையரும் எமது வழிகாட்டியுமான இந்த மாவீரருக்கு தமிழீழ மண்ணும் மக்களும் தமது வீரவணக்கத்தை தெரிவிக்கட்டும்,

(“தவறுகளை திருத்த முற்படுவதையே தவறாகப்பார்க்கும் ஒரு சமூகம்,” தொடர்ந்து வாசிக்க…)