எங்கள் ராசு சித்தப்பாவுக்கு எமது இதய அஞ்சலிகள்

(Puthumailolan Mahalingam)

எங்கள் ராசு சித்தப்பாவுக்கு எமது இதய அஞ்சலிகள்.துயரம் நிறைந்த நாட்கள் அவை.நாம் புலிகளின் துப்பாக்கிகளுக்கு எவ்வேளையும் இரையாக்கப்படலாம் என இருந்தவேளை எம்மில் ஒருவனை எங்கள் சகோதரன் தில்லைராஜனை கொலைசெய்து புதைத்தார்கள்.அவ்வேளை அடுத்து எம்மை கொலை செய்வதற்கு புலிகள் தேடிக்கொண்டிருந்தவேளை நாம் மிகவும் உயிராபத்துடன் ஊரைவிட்டு ஒருவாறு வெளியேறி நீர்கொழும்பு வந்துசேர்ந்தோம்.