கனடாவின் நினைவுத் தூபி அரசியல்

(சுவாஸ்திகா அருள்லிங்கம்)

இலங்கை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பலர் தற்போது செய்யும் அரசியல் எந்தவிதமான பொறுப்புக்கூறலும் அற்ற அரசியல். பொறுப்புக்கூறல் இல்லாத அரசியல் செய்வதன் மூலம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வும் எட்டாது.