காப்ரேட்டை வென்ற கலபையும்….. கரும் பலகையும்…..

(சாகரன்)

மக்கள் போராட்டம் சீரிய வகையில் விடாப்பிடியாக நடைபெற்றால் இறுதியில் மக்களே வெல்வர் என்பதற்கு அண்மைய இரண்டு போராட்ட வெற்றிகள் எமக்கு நம்பிக்கையை தந்திருக்கின்றன.