ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசு 2026ற்காக சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்க்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று நடைபெற்றது. அதற்கு ஆதரவாக
160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.