சீமானுக்கு யாரும் சொல்லுங்கப்பா….?

அதுவரை திமுக; அஇஅதிமுகதானே கதி.. ? அப்புறம் எப்படி திராவிடம் கூடாத ஒரு அரசியல் கொள்கை?

அறிவே இல்லாமல் ஆரவாரம் செய்யவா தமிழனின் பெயர்?

தமிழ் அறிந்த அறிவியல் அறிஞர்கள் செவிடா அல்ல குருடா?

ஓட்டு வாங்க வந்தவன் கொஞ்சம் பள்ளி அறிவியல் நோட்டு வாங்கி படிப்பது நல்லது.

விசிரன் போல சிரித்து தமிழ் நாட்டிற்கு இழுக்கு தேட ஒரு கட்சியா?

அறிவியல் மையங்கள் காணாமல் போனது ஏன்?

அறிவொளி இயக்கங்கள் என்ன ஆயின?

கூகுள்/ யூடியூப் இவற்றிடம் அறிவை ஒப்படைத்துவிட்டீர்களா அறிவியல் ஆசான்களே?

It is unbearable the way he talks about science and literature. It is an insult to the teaching community.