சுதந்திர தினமும் இனமதசமூக உறவும்

Comrade Sugu Sritharan

இலங்கையின் இன்றைய நிலை இன சமூக உறவுகள் அண்டை அயல் உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலை என்பதே உண்மை. குறிப்பாக இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் இன மத ரீதியான சவால்களை எதிர் நோக்கி நிற்கின்றன .நாடாளாவிய அளவில் அனைத்துசமூகங்களும் பாரிய சமூக பொருளாதார சவால்களை எதிர் நோக்கி நிற்கின்றன.