(எம்.எஸ்.எம்.ஐயூப்)
கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையை வென்ற சபைகள் மறக்கப்பட்டு எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத சபைகளின் பக்கமே அரசியல் ஆர்வம் உள்ளவர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.