தோழர் றொபேட் என்ற சுபத்திரன் (தோழர் ஜேம்ஸ்) ஈழவிடுதலைப் போராட்டத்தையும் 1990 இற்கு பின்னரான கால கட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் சுபிட்சமான வாழ்வு பற்றியும் பேசவேண்டின் தோழர் சுபத்திரன் பற்றி பேசாமல் நாம் கடந்து செய்ய முடியாது. Pages: Page 1, Page 2