பாபர் மசூதி இடிக்கப்பட்டு அடுத்த 10ஆம் ஆண்டில் குஜராத்தில் மட்டும்

மோடி தலைமையில் 241 மசூதிகளும்,
273 தர்காக்கள் இடிக்கப்பட்டுள்ளது.

இதில் பல்லாயிர பேர் கொல்லப்பட்டனர்.

அந்த கொலைகள் சாதாரணமான கொலைகள் அல்ல.