புலிகள் விடுதலைப் போராளிகள் அல்லர்

இதனை விட மிகச் சிறந்து ஆதாரத்துடன் கூடிய பதிவு கிடையாது கந்தன் கருணை துணுக்காய் முகாம் வெருகல் படு கொலை போன்றவை ஈழவிடுதலைப் போராட்டத்தில் புலிகள் விடுதலையுடன் எந்த வகையிலும் சம்மந்தம் அற்றவர்கள் என்பதை எடுத்துக் காட்டும் கொலை நிகழ்வுகள். இன்னமும் இன்று அவர்களை விடுதலைப் போராளிகள் தமிழ் பேசும் மக்களுக்காக போராடியவர்கள் என்று யாரும் பேசிக் கொண்ட இருநதால் அவர்களும் இந்த பாசிசத்தின் வழித்தோன்றல்கள் தான் அது குளத்தூராகும் ராமகிருஸ்ணனுக்கும் பொருந்தும்.

https://www.facebook.com/story.php?story_fbid=1408775806930291&id=100033936557396&mibextid=wwXIfr&rdid=DY9b1t45xQQh3my9#