பொய்யின் சின்னம்


(Vijaya Baskaran)

கனடாவில் பிறம்ரன் நகரில் இலங்கை முள்ளி வாய்க்காலில் இறந்தவர்கள் நினைவாக பெரும் செலவில் நினைவுச் சின்னம் ஒன்றை கனடா அரசின் ஆதரவுடன் கனடா வாழ் தமிழர்கள் சிலர் நிறுவியுள்ளனர்.இதை இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் நினைவான சின்னமாக பிரகடனம் செய்துள்ளனர்.