13வது திருத்த நடைமுறையின்போது மலையகத் தமிழருக்கு ஏற்பட்ட அநீதியை இந்தியாவுக்கு விளக்க வேண்டும்

(திலகராஜா)

இலங்கையில் தபிழ் பேசும் கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து இந்தியாவுக்கு ஒரு கடிதத்தை எழுதும் பிரயத்தனம் நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் சில தினங்களுக்கு முன் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.