நடேசனின் பார்வையில் புலியின் வாலைப் பிடித்தவர்கள்…..?

 

புலி எதிர்பாளராக இருந்த சேரன் ஜெயபாலன் போன்றவர்கள் நோர்வேயின் தலையீட்டின் பின்பு புலிகள் நிரந்தரமானவர்கள் என எண்ணியதால் தமிழ்தேசியம்பேசியதோடு புலிவாலைப்பிடித்தார்கள். ஆனால் புலி வாலைமட்டும் இவர்களிம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டது . ஆனால் வாலைபிடித்தவர்கள் விடமுடியாது என்பது ஐரணி(Irony) புலி பேரில் காசு உழைத்தவன் ஆயுதம் வாங்கியவன் எல்லாம் குண்டியில் ஒட்டின தூசுபோல் தட்டிவிட்டு போய்விட்டார்கள். . மிக்க சோகமான விடயம்தான். சேரன் ஜெயபாலன் மூச்சு அடங்கும் வரையும் புலிவாலை விடமுடியாது.

சேரன் தன்னை வெளிப்படுத்தும் கட்டுரை -அதாவது அதிகாலை நேரத்தில் பெட்டையைத்தேடும் ஆண்மயில்போல.

இலங்கையில் நடந்த போராட்டத்தை ஒரு தமிழ்பேசும் மக்களின் சமஉரிமைப்போராட்டமாக கொணடு சென்றிருந்தால் போராட்டம் வென்றிருக்கும். . வட கிழக்கு மாகாணத்து தமிழர்களது இனப்போராட்டமாக இதை மாறறியபின் அரசாங்கம் தமிழர்கள் மேல் ஒடுக்குமுறையைப் பாவிப்பது நமக்குப் புரிந்திருக்கலவண்டும் .

இலங்கையில் 1915 முஸ்லிம;- சிங்கள கலவரம் வெடித்தது அது எதைக்காட்கிறது ? அப்பொழுது பிரித்தானிய சிங்கள அரசா இருந்தது.

இதன்மூலம் இலங்கையில் இனமுரண்பாடுகள் இலகுவாக தூண்டமுடியும். இது பெரும்பாலான நாடுகளுக்கு பொருந்தும் .பாகிஸ்தானில் அகமதியர் சியா இந்தியாவில் மதம் இனத்தை விடுங்கள் நாளாந்தம் தலித் என்று போரட்டம் கொலை நடக்கிறது.

58ம் வருடத்தில் நடந்த முதல் கொலை மட்டக்கிளப்பில் நடந்தது. அதன்பின்பு நடந்த விடயங்கள் தானகாக சிங்கள காடயர்களால் நடத்தப்பட்டது . அரசாங்கம் உடனே இல்லையென்றாலும் இராணுவமும் பொலிசும் பாரபட்சமறறு நடந்ததற்கு பல ஆதாரங்கள் உளளது .

77 ல் அரசாங்கத்தின் கையும் பொலிசும் கலகக்காரருக்கு ஆதரவாக இருந்தது . இராணுவம் பாரபட்சமா இல்லாது நடுநிலையாக இருந்ததற்கு பல ஆதாரம் உளளது.

83 கலவரம் அரசாங்கத்தால் நடத்ப்பட்டது . இராணுவம் பொலிஸ் சார்பாக தொழில்பட்டது.

இதிலிருந்து சேரன் சமூகவிஞ்ஞானியா நடக்காமல் சாதாரண அளவெட்டி மனிதராக எல்லாவற்றையும் ஒரே மூடையில்போடுகிறார்.

உண்மையான விஞ்ஞானம் நாங்களும் படித்த நாங்க.

இலங்கையில் தனிநாடு கேட்டு போரிடாத மலையகத்தமிழ் மீது பெருமளவில் எதுவும நடைபெறாதது மட்டுமல்ல மலைநாட்டு தமிழர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதும் அவர்களது பாராளமன்ற அமச்ரவை யில் அதிகரித்தது மூலம் தமிழர்கள் என்பதால் ஒடுக்கப்படவில்லை. தமிழ்பேசும் இஸ்லாமியர் உயர்வடைந்திருப்பதும் . அரசாங்கத்தின் மீது போர்தொடுத்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது.

நான் போராடக்குடாது என சொல்லவில்லை . ஆனால் பின்விளைவுகளை புரியாத முட்டாளாக இருக்கவேண்டாம் என்பதே எனது கோரிக்கை.

இலங்கையில் உண்மையான இனப்படுகொலை எனும்(Genocide) வடமாகாணத்தில் இஸ்லாமியமக்களுக்கு நடநததே இதில் அடங்கும்..

கடைசியுத்தத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பல காரணங்கள் உளளது . அவைகளை நியாயமாக விவாதிக்கமுடியும்

.புலிகள் குளோரின் ல்களைப்பாவித்தபோது இராணுவம் மாஸ்க் அணிந்து போரிட்டது . அதேபோல்பொஸ்பரஸ் இராணுவம் பாவித்தற்கும் சாட்சிகள் உண்டு.

முக்கியமான தவறு புலிகளின்மேல் .

யாழ்பாணத்தில் 95 மக்களை வெளியேற்றியதும் கிழக்குமாகாணத்தில் போர்களத்தில் இருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுக்காத புலிகள் மக்களை தங்கள் பாதுகாப்புக் கவசங்களக கொண்டு சென்றதை அக்காலத்தில் கண்டிக்க துப்புக் கெட்ட சேரன் இப்பொழுது பேசுவது தமயந்தியின் வார்த்தையில் நாதாரித்தனம்( வடிவேலுவின் வார்த்தையை விட நல்ல வார்த்தை தமிழில் இல்லை .

தனிப்பட்ட ரீதியில் ஒருவரை அவமதிப்பது எனது பழக்கமல்ல . ஆனால் புல்ஷிட்ரை பொறுக்கிற பொறுமையில்லை