அமெரிக்காவின் கூடுதல் வரியை கண்டித்த பிரிக்ஸ் கூட்டமைப்பு

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு தன்னுடைய கவலையைத் தெரித்துள்ளது.