(Ravindran Pa)

அல்ஜீரிய பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானம் காலனியவாதிகளை நோக்கிய நியாயமான குரலாகும். அந்த நாட்டை 130 வருடங்களுக்கு மேலாக கானியாக்கிய பிரான்ஸ் நாட்டை பொறுப்புக் கூற கோருகிறது அந்த தீர்மானம்!. நஷ்ட ஈட்டை கோருகிறது.
The Formula