ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதை துரிதப்படுத்துவதால் ஜி -7 அவசர உச்சி மாநாட்டை நடத்தியது

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வெளியேற்ற முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உலகின் ஏழு முன்னணி ஏகாதிபத்திய சக்திகளின் இணையவழி; உச்சி மாநாட்டை நடத்தினார்.