இந்த அழிவிற்கு நியாயங்கள் எங்கும் இல்லை

(Siraj Mashoor)

·கடந்த 24 மணித்தியாலங்களில் மத்திய கிழக்கின் கொதிநிலை, மிகவும் உச்ச கட்டத்தில் இருக்கிறது. ஈரானைத் தாக்கியதன் மூலம், பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மையை, இஸ்ரேல் வேண்டுமென்றே குலைத்துள்ளது. வலிந்து சண்டைக்கு இழுக்கிறார்கள்.