நடிகர் திரு. ராஜேஷ் காலமானார்

(Hussain CPI)

திரைப்பட நடிகர் திரு. ராஜேஷ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

1980களில் இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான சென்னை பாலன் இல்லத்திற்கு அடிக்கடி வருவார் நடிகர் ராஜேஷ் !
அலுவலகத்தில் இருந்த NCBH பதிப்பகத்தின் விற்பனைக்காக வைக்கப்பட்ட நூல்கள் பலவற்றை வழக்கமாக வாங்கிச்செல்வார்.