நமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது அவர்களது பரம்பரைக்கு மாத்திரமே என உள்ள அரசியல் வாதிகள்
பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் பழைய வேலைக்கே செல்ல வேண்டிய நாடு பற்றித் தெரியுமா? அரசியல் என்பது ஒரு “தொழில்” அல்ல என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு சுவீடன்!