அழகான இடங்களின் ஆபத்துகளைப் பற்றி சிந்திப்பதில்லை

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 பேர் நீரில் மூழ்கி இறப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கடுமையான ஆபத்தைப் பொதுமக்கள் கவனிக்காதது ஒரு பிரச்சினை. இதனால் பெறுமதியான உயிர்கள் அநியாயமாக இழக்கப்படுகின்றன.