கல்வி சீர்திருத்தம் பற்றி மீண்டும் பேச்சு

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டில் ஏராளமான கல்வி சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்  மீண்டும் ஒரு கல்வி சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.