குறைந்த பிறப்பு வீதம்; எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவது தெளிவாகிறது. பிறப்பு சதவீதத்தில் ஏற்படும் சரிவு நாட்டின் தொழிலாளர் படையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.