(ச.சேகர்)
நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் நிதி அமைச்சு பெருமளவில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சர் எனும் வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மேற்கொண்ட உரையின் போது தெரிவித்திருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள்.
