திருகோணமலைப் பதற்றத்தை தடுப்பதற்கு அரசு மதச்சார்பற்ற நாடாக இலங்கையை பிரகடனப்படுத்தி வேண்டும்

(தோழர் ஜேம்ஸ்)

பாண்டிச்சேரியில் வாழும் ஓய்வு நிலைத் தமிழ் பேராசியரின் பதிவொன்றிற்கு எனக்கு பதில் கருத்திடலை இத்துடன் இணைக்கின்றேன். இது தற்போதைய இந்திய தமிழ் நாட்டு அரசிலை புரிந்து கொள்வதற்கும் உதவும். அது எதிரகால் இலங்கையிற்கும் தேவையாக இருக்கும்.