(Shabeer Mohamed)
முதலாவதாக அனைவரும் அறிந்த ஒரு சில விடயங்கள் இருக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ‘தஹம்/ ஞாயிறு பாடசாலை’ “மிஹிந்துபுர மஹிந்த வங்ச குனானுஸ்மர்ன” என்ற பாடசாலை பல வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.09 என்ற சுப நேரத்தில் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த பல முக்கிய பௌத்த தேரர்கள் முன்னிலையில் நடைபெற்றது