நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு காயமே புகைப்பிடித்தல்

புகைபிடிப்பது என்பது நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு காயம், அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். எனினும்,  இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பது அதிகரித்து வருகின்றது.