பல் துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சது யார்…?

பல் துலக்குதல் கருவி (டூத்பிரஷ்) என்று நாம் இன்று பயன்படுத்தும் பொருளின் தோற்றம் மிகவும் சுவாரஸ்யமானது. இது 18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு சிறையில் தொடங்கியது. வில்லியம் ஆடிஸ் என்ற ஒரு கைதி, 1770-களில் சிறையில் இருந்தபோது முதல் பல் துலக்குதல் கருவியை உருவாக்கினார்.

Leave a Reply