அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது? அங்கு நடந்த செயல்பாடுகள் என்ன? என்பது இன்றும் ஒரு தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.
உலகம் போற்றும் ‘புனிதர்’ பட்டத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய குழந்தைக் கடத்தல் வலைப்பின்னல் (Child Trafficking Network) இயங்கியதா?
இது ஜெப்ரி எப்ஸ்டீன் செய்த குற்றங்களுக்கு இணையான ஒரு சர்வதேச சதி ஒன்று எவரது கண்களிலும் படாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
அன்னை தெரசா ஏழை எளியவர்களுக்காக வாழ்ந்ததாகக் கூறப்பட்டாலும், அவரது ‘மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’ (Missionaries of Charity) அமைப்பு குழந்தைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது வெளிச்சத்துற்கு வந்துள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுக்கும் போர்வையில், வசதி படைத்தவர்களுக்குக் குழந்தைகளை விற்று, ஆண்டுக்கு $50 மில்லியன் முதல் $100 மில்லியன் டாலர் வரை வத்திக்கானுக்கு (Vatican) வருமானம் ஈட்டித் தந்துள்ளது.
நன்கொடையாக வந்த கோடிக்கணக்கான பணம் ஏழைகளின் மருத்துவத்திற்கோ அல்லது உணவுக்கோ செலவிடப்படாமல், வத்திக்கான் வங்கிக்கு ரகசியமாக மாற்றப்பட்டன.
அன்னை தெரசாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல,அவர்கள் அனைவரும் உலகை உலுக்கிய ஊழல்களிலும், குற்றங்களிலும் தொடர்புடையவர்கள்
Jeffry Epstein -ன் கூட்டாளியான Ghislaine Maxwell ன் தந்தையும் மொசாட் உளவாளியுமான Robert Maxwellலுடன் தெரசாவுக்கு நெருங்கிய நட்பு இருந்தது.
குழந்தைக் கடத்தல் உலகின் ‘வேர்கள்’ எவ்வளவு ஆழமானவை என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி மோசடியான ‘Savings and Loan’ ஊழலில் தொடர்புடைய Charles keatings -டம் இருந்து தெரசா மில்லியன் கணக்கில் பணம் பெற்றார். நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாகக் கடிதமும் எழுதினார்.
ஹைட்டியின் கொடுங்கோல் சர்வாதிகாரி Baby Doc Duvalier-டன் தெரசா கொண்டிருந்த நட்பு, அவர் அதிகார வர்க்கத்தின் பக்கம் நின்றதையே காட்டுகிறது.
அன்னை தெரசாவின் ‘ Missionaries of Charity’ அமைப்புக்கு உலகம் முழுவதிலும் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் நன்கொடையாக வந்தன.
ஆனால், கல்கத்தாவில் அவர் பராமரித்த இல்லங்களில் அடிப்படை மருத்துவ வசதிகளோ, சுத்தமான ஊசிகளோ கூட இல்லை என்று பல தன்னார்வலர்கள் (எடுத்துக்காட்டாக, ஆரிப் சௌத்ரி) குற்றம் சாட்டியுள்ளனர்.
அப்படியானால் அந்தப் பணம் எங்கே போனது?
அன்னை தெரசா தனது பெரும்பாலான நிதியை வத்திக்கான் வங்கியில் (Institute for Works of Religion – IOR) வைத்திருந்தார்.
வத்திக்கான் வங்கியின் முன்னாள் தலைவர் Ettore Gotti Tedeschi, அன்னை தெரசாவின் பெயரில் இருந்த கணக்குதான் அந்த வங்கியிலேயே மிகப்பெரிய கணக்கு என்று ஒருமுறை குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழைகளுக்காக வந்த பணம், வத்திக்கானின் அரசியல் மற்றும் மத மேலாதிக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.
வாஷிங்டன் டி.சி-யில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் அன்னை தெரசா இணைந்து உருவாக்கிய அந்த இல்லம் (Missionaries of Charity toddler center) திடீரென 2012-ம் ஆண்டு மூடப்பட்டது.
இது மூடப்பட்ட காலம் (2012), அமெரிக்க அரசியலில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தத்தெடுப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட காலத்துடன் ஒத்துப்போகிறது.
அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் குழந்தைகளின் விபரங்கள் என்னவாயின என்பது குறித்து முறையான விசாரணை இன்றுவரை நடத்தப்படவில்லை.
எப்ஸ்டீன் விவகாரத்தில் ஹிலாரி கிளிண்டனின் பெயர் அடிபடுவது போல, இந்த இல்லத்தின் செயல்பாடுகளும் மர்மமாகவே உள்ளன.
இந்த முழு விவகாரத்தையும் இணைத்துப் பார்த்தால் ஒரு அதிர்ச்சியான வரைபடம் கிடைக்கிறது.
வறிய நாடுகளில் (இந்தியா, ஹைட்டி) உள்ள குழந்தைகளை தொண்டு நிறுவனங்கள் (அன்னை தெரசா இல்லங்கள்) ஊடாக சர்வதேச Elite வர்க்கம் (எப்ஸ்டீன் )போன்றவர்களுக்கு விற்று அந்த பணத்தினை வத்திக்கான் வங்கி மற்றும் பினாமி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.
குழந்தைக் கடத்தல் என்பது தெருவோரத்தில் நடக்கும் ஒரு சாதாரணக் குற்றம் மட்டுமல்ல.
அது அரசு, மதம் மற்றும் சர்வதேச அதிகார மையங்கள் இணைந்து நடத்தும் ஒரு ‘கார்ப்பரேட்’ வணிகமாகவே மாறியுள்ளது.
ஆண்டுக்கு 50 முதல் 100 மில்லியன் டாலர்கள். இது ஒரு சாதாரணத் தொகையல்ல.
ஹைட்டி முதல் இந்தியா வரை, வறிய நாடுகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் விற்கப்பட்டதன் மூலம் கிடைத்த ரத்தம் தோய்ந்த பணம் இது.
இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை காணாமல் போகிறது, அதாவது நாள் ஒன்றுக்கு 174 குழந்தைகள். 2023-இல் மட்டும் 1.4 லட்சம் குழந்தைகள் மாயமாகியுள்ள நிலையில், இதில் 71% பெண் குழந்தைகள் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, சுமார் 51,000 குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாமல் ‘மீட்கப்படாதவர்களாக’ (Untraced) உள்ளனர்.
இத்தகைய ஆதரவற்ற குழந்தைகள், அன்னை தெரசா போன்ற புனித முகமூடி போட்ட நிறுவனங்கள் மற்றும் வத்திக்கான்-எப்ஸ்டீன் போன்ற சர்வதேச அதிகார வர்க்கத்தின் இருண்ட ‘ child trafficking ‘ சந்தைக்குப் பலியாக்கப்படுகின்றன.
எப்ஸ்டீன் தீவு போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளின் பின்னணியில் இத்தகைய ‘புனித நிறுவனங்களின்’ பங்களிப்பு இருந்திருப்பதை ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
“புனிதம் என்பது சில நேரங்களில் கொடிய குற்றங்களை மறைப்பதற்கான மிகச்சிறந்த போர்வை” என்பது எனது கருத்து.
(Villayutham Ramu முகநூல் பக்கத்திலிருந்து….)