பூங்கோதை என்ற அழகி

(தோழர் ஜேம்ஸ்)

எல்லாவுமாக உணரும் உறவு. அது தோழியாக… நண்பியாக… சகோதரியாக… மகளாக… ஏன் தாயாக… அவ்வளவையும் அனைவரிடமும் கொண்டிருந்த ஜீவன் பூங்கோதை என்ற கலா.