மனித பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள வெறுப்பு பேச்சு

பாரம்பரிய ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றை விட இணைய அடிப்படையிலான சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் உலகில் அதிகமாகிவிட்டது. அதன்படி, மக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல்களைக் கற்றுக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர்.