மாகாணசபை தேர்தல்கள்:(மாகாணசபை தேர்தல் தொடர்பாக இப்போது பலராலும் பேசப்படும் சமகால அரசியலில் வடகிழக்கில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் வேட்பாளராக போட்டியிட ஆசை உள்ளவர்களும் தமிழ்தேசிய அரசியல் பற்றாளர்களும் அறிவதற்காக எனது இந்த பதிவை இடுகிறேன்-பா.அரியநேத்திரன். பிடித்தவர்கள் பாருங்கள்)
