குழந்தை கர்ப்பம் என்பது பொதுவாகப் பருவ வயதை எட்டாத பெண்களின் கர்ப்பமாகும். இது மனித சமூகத்தில் மிகவும் கடுமையான பிரச்சனையாகும். பாலியல் வன்கொடுமை. இளம் காதல் உறவுகள் ஹோட்டல் அறைகள் வரை நீண்டுள்ளது. இளம் வயது திருமணம் வயது குறைந்த கர்ப்பத்துக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.