ஹிந்து, இஸ்லாம், ஹிஜ்ரா, புர்கா,பர்தா டர்பன், முக்காடு….

(Rathan Chandrasekar)

நாடே ஓலமாக இருக்கிறது.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். எதையும் விற்றுத் தின்ன பசி துணியும் என்பார்கள். எனவே வயிற்றுப்பாடு, வாழ்க்கைப் போராட்டம் என்றுதான் பெருந்திரள் மக்கள்கூட்டம் வாழ்ந்தது.